துரித விந்து வெளியேற்றமா?

டாக்டர், எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் ஆகப் போகிறது. ஆனால் எனக்கு இரண்டு நிமிடத்தில் விந்து வெளியேறி விடுகிறது. இதனால் பயமாக இருக்கிறது. கல்யாணத்தை நிறுத்தி விடலாமா அல்லது ஊரை விட்டு ஓடி விடலாமா என்று கூட தோன்றுகிறது. 

வணக்கம் மருத்துவர் அய்யா, என் கணவரால் என்னை திருப்தி படுத்தவே முடியவில்லை. என் அல்குலில் அவரின் சுன்னியை செலுத்திய உடனே, அவருக்கு கஞ்சி வந்து விடும். அத்தோடு எல்லாம் முடிந்து விடும். இதற்கு தீர்வு என்ன? தயவு செய்து சொல்லுங்க. இல்லை என்றால் என் பார்வை வேறு ஆண்கள் பக்கம் போயி நான் வழி தவறி போயி விடுவேன் என்று தோன்றுகிறது. 

இன்னும் பல நூற்றுக்கணக்கான பேர் இதே கேள்வியை கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் பெண்ணாக இருந்து, உங்கள் கணவருக்கோ இந்தப் பிரச்சனை இருந்தால் முதலில் அவரிடம் பேசி இது ஒரு பிரச்சனை என்பதை புரிய வையுங்கள். பிறகு கீழே சொல்லி உள்ள தீர்வை அவர் பின்பற்ற உதவி செய்யுங்கள்.

ஆண்களே! கிட்டத்தட்ட 45% ஆண்களிடம் இந்தப் பிரச்சனை உள்ளது. முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்மையாகவே உள்ளதா என்று கண்டு பிடியுங்கள். நீங்கள் குறைந்தது எட்டு நிமிடம் தாக்குப் பிடித்தால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அதற்கு குறைவான நேரத்தில் விந்து வெளியேறினால், அதை குணமடைய செய்ய, கீழே படியுங்கள். 

1) முதலில், ஒரு தனியறைக்கு செல்லுங்கள். அங்கே உங்கள் கைபேசி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்கள் இல்லாமலோ, அல்லது அவற்றை நிறுத்தி விடுங்கள். இந்த பயிற்சியை எவ்வளவு கவனமாக செய்கிறீர்களோ, அந்த அளவு நீங்கள் காமத்தில் நீடிக்கலாம். அதே போல, அடுத்த நான்கு வாரங்களுக்கு, தினமும் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும் என்பதையும் நினைவு கொள்ளுங்கள். 

2) இப்போது சுய இன்பம் செய்யத் தொடங்குங்கள். உங்கள் கைகளை சுன்னியில் வைத்து, மேலும் கீழுமாக ஆட்டி கை அடியுங்கள். நீங்கள் தலையணை, அல்லது மற்ற மிருதுவான பொருட்களின் மீது உங்கள் ஆண் குறியை தேய்த்து சுய இன்பம் செய்பவராக இருந்தால், அப்படி செய்யாதீர்கள். உங்கள் கைகளை வைத்தே, மேலும் கீழுமாக ஆட்டுங்கள். ஏனென்றால், பெண் குறியில் விட்டு ஆட்டுவது போலவே இந்த செயல் இருக்கும். 

3) கண்களை மூடிக்கொண்டு சுய இன்பம் செய்யுங்கள். வழக்கமாக நீங்கள், இணையங்களிலோ அல்லது புத்தகங்களிலோ ஆபாச படம் பார்த்து கை அடிப்பவராக இருந்தால், இந்தப் பயிற்சியின் போது அதை செய்யாதீர்கள். கண்கள் மூடி, உங்கள் கற்பனையை மட்டுமே பயன்படுத்துங்கள், இது உங்களை கவனமாக வைத்திருக்க உதவும். 

4) சரி, இதுதான் முக்கியமான கட்டம். நீங்கள் சுய இன்பம் செய்யும் போது, உங்கள் சுண்ணி லேசாக துடிக்கிற மாதிரியோ, அல்லது லேசாக கூசுவது போலவோ இருக்கும். இந்த நிலை உங்கள் விந்து வெளியேறுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் நடக்கும். இந்த நிலையை நீங்கள் படு கவனமாக கண்டு கொள்ள வேண்டும். இந்த நிலைக்கு பிறகு ஒரு சில நொடிகளில் உங்களுக்கு விந்து வெளியேறும் நிலை ஏற்படும். 

5) இந்த நிலையை கண்டு கொண்டீர்களா? அடுத்த சில நாட்களுக்கு சுய இன்பம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது, இந்த நிலையை உணர்வதிலேயே குறியாக இருங்கள். இந்த பயிற்சிக்கு இது ரொம்ப அவசியம். 

6) இப்போது சில நாட்கள் கடந்திருக்கும். அந்த நிலையை கண்டு கொள்வதில் கற்று தேர்ந்து விட்டீர்கள். இப்போது, வழக்கம் போல தனியறையில் உட்கார்ந்திருப்பீர்கள். இப்போது கை அடிக்கத் தொடங்குங்கள். இப்போது அந்த கூசும் அல்லது துடிக்கும் நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு நிறுத்தி விடுங்கள். முதலில் இது உங்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் இந்த நிலை வந்ததும் 10-25 நொடிகளுக்கு உங்கள் சுன்னியை தொடாமல் விட்டு விடுங்கள். 

7) 10-25 நொடிகளுக்கு பிறகு, மறுபடி கை அடிக்கத் தொடங்குங்கள். அடுத்த சில நிமிடங்களுக்குப் பிறகு மறுபடி அந்த கூசும் நிலை வந்ததும், மறுபடி கை அடிப்பதை நிறுத்தி விடுங்கள். மறுபடி 10-25 நொடிகளுக்கு பிறகு சுய இன்பம் செய்து, இந்த முறை இடையில் நிறுத்தாமல் உங்கள் விந்தை வெளியேற்றுங்கள். அடுத்த சில நாட்களுக்கு இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள். 

8) அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுய இன்பம் மூலமாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள். பழகப் பழக, இடை இடையே நிறுத்தி பின் ஆரம்பிப்பதை அதிகப் படுத்தலாம். அதாவது, இரண்டு முறை நிறுத்தி மூன்றாவது முறை விந்தை வெளியேற்றி வருகிறீர்கள். இதை அப்படியே நான்கு, ஐந்து, ஆறு முறை என்று நிறுத்தப் பழகுங்கள். எட்டு முறை வரை நீங்கள் அந்த கூசும் நிலையில் நிறுத்தி பின் மறுபடி சுய இன்பம் செய்யலாம். உங்கள் சுய இன்பத்தின் மொத்த நேரம், கிட்ட தட்ட ஒன்பது நிமிடம் நீடித்தால் நீங்கள் இப்போது உங்கள் மனைவியுடன் உடலுறவு கொள்ள தயார் நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

9) உங்கள் மனைவிக்கோ அல்லது காதலிக்கோ, உங்களின் பிரச்சனை தெரிந்திருந்தால், அவரிடம் இந்த பயிற்சியை பற்றி எடுத்து சொல்லி, அவர்களையும் ஒத்துழைக்க சொல்லலாம். என் அனுபவத்தில் சொல்லுகிறேன், கிட்ட தட்ட எல்லா பெண்களும், உங்களுக்கு சீக்கிரமாக விந்து வெளியேறுவதை தீர்க்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள். 

10) இந்த பயிற்சியில் நீங்கள் ஏற்கனவே தேர்ந்து விட்டதால், அடுத்த கட்டம் இதனை உங்கள் துணைவியோடு உடலுறவு கொள்வது தான். புணர ஆரம்பியுங்கள். அந்த குறிப்பிட்ட நிலை வந்ததும், 10-25 நொடிகளுக்கு நிறுத்தி, பின் மறுபடி தொடர்ந்து புணருங்கள். 

11) தன்னம்பிக்கையோடு இருங்கள். முக்கால்வாசி ஆண்களுக்கு தாழ்வு மனப்பான்மைதான் காரணமாக இருக்கிறது. காமத்தின் போது தன்னம்பிக்கை என்பது நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது. உங்கள் துணைவியுடன் இதைப் பழகும்போது, துரிதமாக விந்து வெளியேறிவிட்டால், பின் வாங்கி விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். 

பின் குறிப்பு: 
இது என்னுடைய கண்டுபிடிப்பு அல்ல. “மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்சன்” என்ற மருத்துவர்களின் கண்டுபிடிப்பாகும்.

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி-2

யோகாசனம்: 
மார்பு விரிவடைய, வலுவடைய, பல யோகாசன நிலைகள் உள்ளன. அவற்றை கீழே பாருங்கள். 

புஜங்காசனம்: அர்த்த மத்யேந்திராசனம் சூரிய நமஸ்காரம் விருக்ஷாசனம் வெளியே அணியக்கூடிய மற்ற பொருட்கள்: 

முதலில் நீங்கள் உங்களுக்கு சரியான அளவு பிராவை வாங்க வேண்டும். நீங்கள் இப்போது அணியும் பிராவின் அடுத்த அளவு, அதற்கு முந்தைய அளவு என்று எல்லா சைஸ் பிராவையும் அணிந்து பார்த்து, பொறுமையாக தேர்ந்தெடுங்கள். 

இப்போது புஷ் அப் பிரா (Push up bra) என்பது பிரபலாமாகி வருகிறது. இதை அணிந்தால், உங்கள் முலைப் பிளவை (cleavage) பெரிதாகக் காட்டும். 

(Padded bras) பேட் வைத்த பிரா உங்கள் மார்பகத்தைப் பெரிதாகக் காட்டும்.

இணைய தளங்களில் இப்போது கமாண்டோ டேக் அவுட் (commando take out) என்பவை விற்கப் படுகின்றன. 

இவை 100% சிலிகான் (silicone) என்ற பொருளினால் செய்யப்படுகிறது. இதே பொருள்தான் மார்பக அறுவை சிகிச்சை முறையிலும் உபயோகப் படுத்துகிறார்கள். இது எந்த நிறமும் இல்லாதது, மெத் மெத்து என்று இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், இவற்றை உங்கள் பிராவில் செருகிக் கொள்ள வேண்டியது தான்.மார்பு பெரிதாக தெரிய வேண்டும் என்றால் இவற்றை முலைகளுக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மார்பு மேல் நோக்கி இருக்க வேண்டும் என்றால், இவற்றை மாற்பகதுக்குக் கீழே வையுங்கள். முலைப் பிளவை பெரிதாகக் காட்ட, மார்புகளின் பக்க வாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். குறைந்த செலவு, நிறைந்த பயன் அளிக்கக் கூடியது. எந்த விதமான உடைகளோடும் அணியலாம், பார்ப் பவருக்கு வித்தியாசமே தெரியாது. 

அறுவை சிகிச்சை: 
மார்பைப் பெரிதாக்க அறுவை சிகிச்சை: இந்த வகையான அறுவை சிகிச்சையை ஆங்கிலத்தில் (Breast augmentation surgery) என்று சொல்லுவார்கள். ரொம்ப சுலபமான, உடனடித் தீர்வு இது. உங்கள் மார்பகதிற்குள்ளே, சிலிகான் பைகளை வைத்து தைத்து விடுவார்கள். உங்கள் மார்பகம் அறுவை சிகிச்சை முடிந்த உடன் பெரிதாகக் காட்டும். இந்த அறுவை சிகிச்சைகள் இப்போது சென்னையிலேயே இரண்டு பெரிய மருத்துவமனைகளில் செய்கிறார்கள். உங்களுக்கு பண வசதி இருந்தால், இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 

அறுவை சிகிச்சை ஆலோசனை: 
நீங்கள் அறுவை சிகிச்சை பெற விரும்பினால், முதலில் இந்த சிகிச்சை நிபுணரிடம் நீங்கள் ஆலோசனை பெற வேண்டும். அவர் உங்களுக்குடைய மார்பு எந்த அளவு, மற்றும் வடிவம் பெற வேண்டும் என்பது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சைக் காண நாளை குறித்து, அந்த நாளில் உங்களை திரும்ப வரச் சொல்லுவார். 

அறுவை சிகிச்சை அன்று, உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சையை முடிப்பார்கள், இதற்கு சில மணி நேரங்களே ஆகும். அதற்குப் பிறகு யார் துனையோடாவது நீங்கள் வீட்டுக்குப் போய் விடலாம். உங்களுடைய மார்புகள் (surgical bra) சர்ஜிகல் பிராவால் மூடப்பட்டிருக்கும், சில நாட்களுக்கு. 

சிகிச்சைக்குப் பிறகு: 
அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மூன்று நாட்களில் நீங்கள் நடமாட ஆரம்பித்து விடலாம். உங்கள் தையல் ஒரு வாரத்தில் அகற்றப் படும். சப்போர்டிங் பிரா (supporting பிரா ) அணிந்து கொள்வீர்கள். உடலில் உள்ள வீக்கங்கள் 3-4 வாரங்களில் சரியாகி விடும். அதற்கு மேலும் வீக்கமோ, அல்லது வலியோ இருந்தால், அறுவை சிகிச்சையாளரைத் தொடர்பு கொண்டு பேசுங்கள்.

பெண்கள் மார்பகத்தை பெரிதாக்குவது எப்படி-1?

நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புகள் சின்னதாக இருப்பதால், என் கூடப் படிக்கும் பெண்களும், தெருவில் நடந்து போகும்போது ஆண்களும் கிண்டல் செய்கிறார்கள். “அயர்ன் பாக்ஸ்” “ப்ளே கிரவுண்ட்” என்று காது பட பேசுகிறார்கள். என் மார்புகளை எப்படி பெரிசாக்குவது? 

தயவு செய்து சொல்லுங்கள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்! -பெயர் வெளியிட விரும்பவில்லை 

டாக்டர், எனக்கு திருமணமாகி விட்டது. என் முலைகள் கொஞ்சம் சின்னதாக, தட்டையாக இருக்கிறது. என் பிரா சைஸ் 28. இதனால் என் கணவருக்கு திருப்தி இல்லையோ என்று பயமாக இருக்கிறது. வெளியில் போகும் போது, பெரிதாக மார் உள்ள பெண்களை என் கணவர் வெறித்து பார்க்கிறார். என்னை விட்டு வேறு யாருடனாவது துரோகம் செய்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. என் முலைகள் பெரிதாக ஒரு வழி சொல்லுங்கள். 
-பிரியதர்ஷினி 

மருத்துவரின் பதில்: 
இது போல பல கேள்விகள் சிறிய மார்பகம் உள்ள பெண்களிடம் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. உங்கள் மார்பகங்களைப் பெரிதாக்க, பல சிகிச்சை முறைகள் உள்ளன. நீங்கள் இந்த பகுதியைப் படித்து முடித்திருக்கும்போது, என்ன மாதிரியான சிகிச்சை முறையை பின்பற்றலாம் என்று ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். 

முதலில் உங்கள் மார்பகங்கள் பற்றிய பொது அறிவு கீழே கொடுக்கப் பட்டுள்ளது. 
  • ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள கொழுப்பை அதிகப் படுத்தும். 
  • ப்ரோஜெச்டிரோன் (Progesterone) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் உள்ள சுரப்பிகளை அதிகப் படுத்தும். 
  • ப்ரோலக்டின் (Prolactin) என்ற ஹார்மோன் உங்கள் மார்பகத்தில் சுரக்கும் பாலை அதிகப் படுத்தும். 

இளம் பெண்களுக்கு, மார்பகத்தில் குறைந்து கொழுப்பே இருக்கும். அதே போல மார்பு மிக கெட்டியாக இருக்கும். வயதாக ஆக, மார்பில் கொழுப்பு கூடி, கொஞ்சம் மென்மையாக ஆகி விடும். 

உங்கள் மார்பகத்தை பெரிதாக்குவதற்காக பல வழிமுறைகள் உள்ளன:
இயற்கையான மூலிகை முறைகள்: 
இயற்கையிலேயே கிடைக்கும் இந்த மூலிகைகளை அரைத்து பசை போல உங்கள் மார்பகங்கள் மீது தடவிக்கொள்ளலாம். மேலே சொன்ன ஹார்மோன்கள் இந்த மூலிகைகளில் நிறைந்து கிடக்கின்றன. சில மூலிகைகள் சாப்பிடக் கூடியவையாக இருந்தால், அவற்றை சாப்பிடவும் செய்யலாம். 

மூலிகைப் பட்டியல்: 
மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளில் (diosgenin) டயாச்ஜெனின் என்ற ஹார்மோன் உள்ளது. 
சோம்பு மற்றும் வெந்தய விதைகளில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) என்ற ஹார்மோன் உள்ளது. 
டண்டேலியன் (Dandelion ) , Kelp (கடல் பாசி) , ஜின்செங் போன்றவையும் பயன் தரும். 

இப்போது இணைய தளங்களில் விற்பனையாகும் கிரீம்களில் மேலே சொன்ன மூலிகைகள் தான் உள்ளன. இவற்றில் தாவரங்களில் உள்ள இயற்கையான ஹார்மோன்கள் உள்ளன. 

தாய்லாந்தில் Pueraria mirifica என்ற மூலிகை மருந்து இப்போது பெரிய அளவில் இணையங்களில் விற்பனை ஆகிறது. இந்த மூலிகையில் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) உள்ளது. இந்த மூலிகையை இப்போது கிரீம், மாத்திரைகள், ஊசி என்று பல விதமாக விற்கிறார்கள். இவற்றால் ஏதும் பக்க விளைவுகள் உள்ளதா என்று நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூலிகைகளின் பயன் உங்கள் வயதுக்கும், ஹார்மோன் சுரக்கும் அளவு போன்றவைக்கேற்ற படி மாறு படும். 

மார்பகத்துக்கான பம்ப்: 
மார்பகத்துக்கான பம்ப் என்பது, தாய்ப்பாலை உறிஞ்சு எடுக்க மட்டும் பயன்படுத்துவதில்லை. இந்த பம்புகளை மார்பகம் வளரவும் பயன்படுத்தலாம்.உங்கள் மார்பகத்தை இதனை வைத்து சுலபமாக இரண்டு கப் சைஸ் வரை பெரிது படுத்தலாம். இந்த பம்பை மார்பில் பொருத்தி, நடுவில் உள்ள பொறியை அமுக்கி மார்புகளில் ஒரு காற்றழுத்தத்தை உண்டாக்குங்கள். மெல்ல மெல்ல, அழுத்தத்தை அதிகப் படுத்துங்கள். கவனமாக செய்யுங்கள், அழுத்தத்தை ரொம்ப அதிகப் படுத்தினால், நெஞ்சில் தோல் வெளிறி விடும், அல்லது புண்ணாக வாய்ப்புண்டு. இந்த முறையை தினம் இரண்டு முறை 10-15 நிமிடம் வரை செய்து வந்தால் மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைக்கும். 

மார்பகத்துக்கான உடற்பயிற்சிகள்: 
உங்கள் மார்பகத்தை வளரச் செய்ய எந்த பயிற்சியினாலும் முடியாது. ஆனால், இந்த பயிற்சிகள் மூலம் உங்கள் மார்பில் உள்ள தசைகள் விரிந்து, கடினமாகி, பெரிதாக காட்டும். 

ப்ளை அப்(Fly up) 
ஒன்றிலிருந்து இரண்டு கிலோ எடை உள்ள டம்ப் பேல்களை எடுத்துக் கொள்ளுங்கள். படுத்துக் கொண்டு, இந்த டம்பெல்களை மேலே தூக்கி பயிற்சி செய்யுங்கள். பத்து பத்தாக, இரண்டு மூன்று முறை செய்யுங்கள். தண்டால்: இந்த முறையான உடற்பயிற்சியும் உங்கள் மார்புத் தசையை விரிவாகி, உங்கள் மார்பகத்தை பெரிதாகக் காட்டும். 

எச்.ஐ.வி பரிசோதனை – மருத்துவ ஆலோசனை!

கேள்வி: டாக்டர் நான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் பம்பாய்க்கு டூர் போன போது நண்பர்கள் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல் ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறு நாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறு நாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா? சொல்லுங்க டாக்டர்.
 -பெயர் வெளியிட வேண்டாம் 

சுருக்கமான விடை: 
இல்லை, நீங்கள் ஒரு முறை தகாத உடலுறவோ, அல்லது எயிட்ஸ் பாதிப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ, நீங்கள் பரிசோதனைக்கு குறைந்த பட்சம் மூன்று மாதம் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். நீங்கள் எயிட்ஸ் தொற்றும் சூழ் நிலை ஏற்பட்ட மறு நாளே பரிசோதனை செய்ததால், இந்த பரிசோதனை சரியான முடிவைத் தராது. இந்த மாதிரி பரிசோதனை செய்ய சரியான சமயம் மூன்று மாதங்கள் கழித்தே. அபூர்வமாக, சிலருக்கு ஆறு மாதங்கள் கழித்து செய்யும் பரிசோதனையில் தான் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வரும். அதனால் நான் பரிந்துரைப்பது இது தான்: மூன்று மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள். இனிமேல், பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள் (உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர) 

விரிவான விடை: 
எச். ஐ. வி பரிசோதனை என்பது உங்கள் ரத்தத்தில் உள்ள எச். ஐ. வி கிருமியை கண்டுபிடிக்கும் பரிசோதனை அல்ல. மாறாக, இந்தக் கிருமியினால் உங்கள் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்கள் (antibodies) உள்ளனவா என்று தான் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறான எதிர்ப்பு அணுக்கள் (antibodies) ரத்தத்தில் இருந்தால், உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது என்று முடிவு சொல்லி விடுவார்கள். இதனால் தான் இந்த பரிசோதனையை ஆங்கிலத்தில் “HIV Antibody Test”என்று சொல்லுகிறார்கள். ஒரு முறை உங்களுக்கு எச். ஐ வி கிருமி தொற்றி விட்டால் இந்த எதிர்ப்பு அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய சுமாராக மூன்று மாதங்கள் ஆகும். அபூர்வமாக ஆறு மாதங்கள் கூட ஆகலாம். 

நீங்கள் எச். ஐ.வி பரிசோதனைக்கு போகும்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு சூழ்நிலைக்கு (தகாத உறவு) அப்புறம் குறைந்தது மூன்று மாதம் கழித்தே போக வேண்டும். உங்களுக்கு எச். ஐ.வி இல்லை என்று முடிவு வந்தால், அந்த பரிசோதனைக் கூடத்திலேயே (லாப்) மறுபடி ஆறு மாதம் கழித்து வந்து மறுபடி பரிசோதனை செய்து கொள்ள சொல்லுவார்கள்.|©tamildirtystories| மறக்காமல் அதே போல செய்யுங்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவால் வரும் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள். 

ஒரு வேளை, துரதிர்ஷ்ட வசமாக “HIV Positive ” என்று பரிசோதனையில் தெரிய வந்தால் உங்களுக்கு எச். ஐ. வி. கிருமி தொற்றி விட்டது என்று அர்த்தம். ஆனால், இதனால் உங்களுக்கு எயிட்ஸ் வந்து வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. எயிட்ஸ் என்பது இந்த கிருமியின் தாக்கம் முற்றிப் போனால் வரும் கடைசி நிலையாகும். நீங்கள் எச்.ஐ.வி க்கு சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனறால் இது எயிட்ஸில் போய் முடியலாம். 

உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது உறுதி ஆகிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ரெண்டு: 
  • உடனடியாக ஒரு நல்ல மருத்துவரை அணுகி, எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை பெறுங்கள். எச்.ஐ.வி தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், ஓரளவு நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ வழி உள்ளது. 
  • உங்களின் மூலம் மற்றவர்களுக்கு இந்த கிருமி பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

எச்.ஐ.வி தாக்கி விட்டால், நீங்கள் தனி மரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கிருமி தாக்கப் பட்டவர்களுக்கு என்று இணையங்களிலும், கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் இப்போது குழுக்களும் அமைந்துள்ளன. இவற்றில் சேர்ந்து, பயன் பெறலாம்.